அசுர வேகத்தில் கருகிய அமேசான் காட்டு அரியவகை உயிரினங்கள்!

அமேசான் காட்டில் பரவிய அசுர தீயில் பல அரியவகை உயிரினங்கள், பறவைகள், பூச்சியினங்கள் எல்லாம் அழிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. அமேசான் காடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட ஆய்வில் 381 புதிய உயிரினங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மனிதர்களால் அமேசான் காடு அழிக்கப்படும் பகுதிகளில் தான் இந்த 381 உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு நமக்கு மிக முக்கியமானது. இன்னும் பல அரிய உயிர்கள் குறித்த ஆய்வுகளும் நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில், அசுர தீயில் பல உயிர்கள் கருகி … Continue reading அசுர வேகத்தில் கருகிய அமேசான் காட்டு அரியவகை உயிரினங்கள்!